பத்மாவதி தாயாரும் ஶ்ரீதேவியின் அம்சம்தான். மேலும், நீளாதேவி பற்றியதான சரித்திரங்கள் ஹரிவம்ச புராணத்தில் இருக்கின்றன. அவர் க்ருஷ்ணாவதாரத்தில் நப்பின்னை பிராட்டியாக அவதரித்தார் என்பதாக இருக்கிறது. அதை அனுசரித்து பல பாசுரங்கள் 4000 திவ்ய ப்ரபந்தத்தில் இருக்கிறது. திருப்பாவையிலேயே இருக்கிறது.
சில ஊர்களில் நீளாதேவியை சேவிக்கலாம். ஶ்ரீரங்கத்தில் சந்நிதி இருப்பதாகக் கேள்வி.