கிடாம்பி, நல்லான் சக்க்ரவர்த்தி போன்றவையெல்லாம் கோத்ரம் சூத்ரம் மட்டுமல்லாமல் அவர்களுடைய பரம்பரை ஸம்பந்தப்பட்டதாக இருக்கும். இது போல் பிருதம் என்னயிருக்கும் என்று தெரிந்துகொள்ள முயற்சி பண்ணுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒரு 30 வருடம் முன் நடந்த கல்யாண பத்திரிக்கையைப் பாருங்கள், தங்களுடையதோ அல்லது தங்களின் அப்பா, பெரியப்பா, சித்தப்பா அவர்களுடைய பெரியவர்களின் பத்திரிக்கையில் நிச்சயம் இருக்கும். அதில் என்ன உள்ளதோ அதைப் போட்டுக்கொள்ளலாம்.
பொதுவாக தந்தை வழி பெயரைதான் போட்டுக்கொள்ளுவார்கள்.