அடியேனுக்கு ஒரு ஸந்தேகம் , நாம் கோவிலில் இருந்து வந்தபிறகு கால் கை அலம்பிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 கோவிலிலிருந்து வந்தவுடனே கை கால் அலம்பும் வழக்கமில்லை. சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு, பிறகுதான் கை கால் அலம்புவது வழக்கம்.