அடியேன் சாப்பிட்ட பிறகு இலையை மாட்டுக்குப் போடலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 நாம் சாப்பிட்ட பிறகு அந்த இலை எச்சில். எச்சில் இலையை பசு மாட்டுக்குக் கொடுப்பது மஹாபாபம். ஆகையால் கொடுக்கும் வழக்கமில்லை.