பப்பாளி, அன்னாசி, சீதாபழம், Dragon, pear போன்ற பழங்களை ஆசார்யனுக்கும், எம்பெருமானுக்கும் ஸமர்ப்பிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 அன்னாசி, சீதாபழம் எல்லாம் ஸமர்ப்பிப்பார்கள். பப்பாளி, Dragon போன்ற பழங்கள் ஸமர்ப்பிப்பதாகத் தெரியவில்லை