ஶ்ரீவைஷ்ணவ முறைப்படி ஶ்ரீமத் பாகவதம், மஹாபாரதம் முதலியவற்றிற்கு வ்யாக்யானம் எழுதியிருக்கிறார்கள். ஶ்ரீமத் பாகவதத்திற்கு ஶ்ரீவீரராகவீயம் என்று வ்யாக்யானம் இருக்கிறது. அதேபோல் சுகபக்ஷீயம் என்ற வ்யாக்யானமும் இருக்கிறது அதையெல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.