கோயில் கோஷ்டியில் திருவாய்மொழி சேவிக்கும் போது யாராவது ஒருவர் கோஷ்டி சேவிக்காமல் எழுந்து போகலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 பொதுவாக கோஷ்டி நடக்கும்போது எழுந்து போகக்கூடாது. ஏதேனும் காராணதிற்காக எழுந்துபோவதாய் இருந்தால் சிறு அபசாரம் ஏற்படும்.