பாலகாண்டம் ஸர்க்கம் 45இல் சமுத்ர மதனத்தின் போது தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், சிவனிடம் விஷத்தை அருந்தச் சொல்லும்போது சொல்லும் ஸ்லோகம் பின்வருமாறு: உவாசைநஂ ஸ்மிதஂ கரித்வா ருத்ரஂ ஷூலபரிதஂ ஹரி:. தைவதைர்மத்யமாநே து யத்பூர்வஂ ஸமுபஸ்திதம் ৷৷1.45.23৷৷ த்வதீயஂஹி ஸுரஷ்ரேஷ்ட ஸுராணாமக்ரஜோஸி யத் . அக்ரபூஜாமிமாஂ மத்வா கரிஹாணேதஂ விஷஂ ப்ரபோ৷৷1.45.24৷৷ இதில் பகவான் தன்னை விட தாழ்ந்த தேவதையான சிவனைப் ப்ரபோ என்று ஏன் அழைக்க வேண்டும்? இதற்கு நமது பூர்வாச்சாரியர்கள் ஏதேனும் விளக்கம் அளித்து உள்ளனரா?”

பிரபு என்று சொன்னால், தேவர்களுக்கு பிரபுவானவன். அவர்களுக்கு நீ கதியாக இருந்து, இந்த விஷத்தை சாப்பிட்டு அனுக்ரஹம் பண்ணவேண்டும் என்பதற்காக சொன்னது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top