ஸ்நானம் செய்யும் போது வஸ்த்ரம் கச்சத்துடன் இருக்க வேண்டுமா? வெறும் துண்டு மட்டும் போதுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 ஆமாம் கச்சத்துடன் தான் ஸ்நானம் பண்ணவேண்டும். கச்சமில்லாமல் வஸ்த்ரத்துடன் ஸ்நானம் செய்யக்கூடாது.