ஒரு ப்ரபந்நனும் ஒரு முறையாவது கயா ஶ்ராத்தம் பண்ணவேண்டுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / April 1, 2025 கயா ஶ்ராத்தம் செய்யமுடிந்தால் அவசியம் செய்யலாம். ப்ரபந்நனாக இருந்தாலும் பெரியவர்கள் எல்லோரும் செய்திருக்கிறார்கள்.