ஏன் அமாவாஸை, ப்ரதமை, அஷ்டமியன்று புதிய சந்தை வகுப்புகள் (ப்ரபந்தம், ஸ்தோத்ரபாடம்) நடத்தப்படுவதில்லை? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 இது சாஸ்திரம் வகுத்த விதி. ஒரு விடுமுறை தினம் போல.