அபய ப்ரதாந சாரத்தில் – விபீஷண ஶரணாகதியில் ஶரணாகதியின் 6 அங்கங்கள் உள்ளது அதே போல் த்ரிஜடை தன்னைக் காக்கச் செய்த ஶரணாகதியை மோக்ஷார்த்தமாக செய்த ஶரணாகதி எனக் கொள்ளலாமா?

த்ரிஜடை செய்த ஶரணாகதி மோக்ஷார்த்தமல்ல. அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பலனுக்காகச் செய்ததே அன்றி மோக்ஷார்த்தமாக அல்ல.
குறிப்புகள்:
அவளுடைய ஶரணாகதியில் அங்கங்கள் எல்லாம் ரொம்ப சரியாக இருந்தது என்று சுவாமி தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தின் பரிகர விபாக அதிகாரத்தில் ‌சொல்லி இருக்கிறார். ஆனால் அவள் பண்ணியது மோக்ஷார்த்தமாக அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top