கோவில் திருவாராதனம் என்றால் என்ன என்பதை விளக்க ப்ரார்த்திக்கிறேன் Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 கோவில் திருவாராதனம் ஆகம சாஸ்த்ரங்களுக்கு உட்பட்டவை. வைகானஸ, பாஞ்சராத்ர என்று இரு ஆகமங்களைக் கொண்டது கோவில் திருவாராதனம்.