ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ர பாடம் மற்றும் ப்ரபந்தம் கற்க ஆசையாக உள்ளது. இணையவழியில், கற்க முடியுமா ஏதேனும் குழுமம் உள்ளதா?

சந்தையாக தேசிக ஸ்தோத்ர பாடம் கற்பது தான் சிறந்தது, இணையதளத்தில் பல வழி இருக்கின்றது.
குறிப்புகள்:
குறிப்பாக ஸ்வாமி தேசிகரின் ஸ்தோத்ர பாடம் தான் GSPK என்கிற இந்த குழுமத்தில் சந்தை முறையில் கற்றுத்தருகிறார்கள்.
இக்குழுமத்தில் நடக்கும் வகுப்பில் சேர்ந்து கற்க Telegram app install செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த linkஐ click செய்து இணைய, அவற்றின் விவரங்களை அறியலாம்.
https://t.me/dgspk – Link for main group
https://t.me/gspkstotras – Stotras Group
https://t.me/sampradayamanjari – Sampradaya Manjari group
மேலும் சந்தை முறையில் தங்கள் சௌகர்யம் போல் கற்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள் இக்குழுமத்தின் YouTube மூலமும் கற்கலாம்.

https://www.youtube.com/c/SampradayaManjari/playlists

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top