சூர்யோதயம் ஆகும் சமயம்தான் எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும் என்கிறார்கள், ஸ்தீரிகளுக்கும் இது பொருந்துமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 சூர்யோதயம் ஆன பின்புதான், எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும் என்பது ஸ்தீரிகளுக்கும் பொருந்தும்.