துவாதசி அன்று ஆசார்யன் பாதுகைக்கு திருமஞ்சனம் முதலில் செய்ய வேண்டுமா?. அல்லது பெருமாள் திருவாராதனம் முதலில் செய்ய வேண்டுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 துவாதசியன்று, முதலில் பெருமாள் திருவாராதனம் செய்துவிட்டு அதற்கு பின்னரே பாதுகா ஆராதனம் செய்ய வேண்டும்.