பாகவதர்கள்/சிஷ்யர்கள் தங்கள் ஆசார்யன் அல்லது அவரின் தேவிகளின் திருவத்யயன ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கலாமா? தெளிவிக்க வேண்டுகிறேன். அடியேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 பாகவதர்கள், ஆசார்யன், ஆசார்யனின் தேவிகள் இருவருடைய திருவத்யயண ப்ரசாதத்தை தாராளமாக ஸ்வீகரிக்கலாம்.