ஆஹார நியமனம் படி, ஸாத்வீக குணமும் பகவத் த்யானமும் வளர, ஒருவர் எந்தெந்த காய்களும் பழங்களும் உட்கொள்ள வேண்டும் என்ற பட்டியலைத் தர வேண்டுகிறேன். அதை ஒரு காணொளியாக போட்டால் மிகவும் சௌகர்யமாக இருக்கும் என்று ப்ரார்த்திக்கிறேன். அடியேன் Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 விரிவாக விரைவில் வெளியிடவுள்ளோம்.