அடியேன் எனக்கு ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் செய்துகொள்ள வேண்டும். நான் தனியாக செய்துகொள்ளலாமா அல்லது ஆத்துக்காரருடன் தான் செய்துகொள்ள வேண்டுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 ஸமாஶ்ரயணமும் சரணாகதியும் பர்தாவுடன் சேர்ந்து செய்துக்கொள்வது உசிதம்.