அடியேன் எங்களுக்கு ஒப்பிலியப்பன் தான் குல தெய்வம். அதனால் க்ருஹத்திலும் உப்பு இல்லாமல் தான் தளிகை எல்லாம் சமர்ப்பிக்க வேண்டுமா? 24. பாஞ்சராத்ரத்திற்கும் வைகானஸத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை விளக்க ப்ரார்த்திக்கிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 ஒப்பிலியப்பன் தான் குலதெய்வம் என்றிருப்பவர்கள் க்ருஹத்தில் உப்பில்லாமல் தளிகை பண்ண அவசியமில்லை.