நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 நம் ஸம்ப்ரதாய முறைப்படி ஒரே கோத்ரத்தைச் சார்ந்த பெண்ணும் பிள்ளையும் திருமணம் செய்துக்கொள்ளக்கூடாது.