சாளக்கிராம ஆராதனைக்கு பால்,மற்றும் ஜலம் சேர்த்து ஆராதனை செய்யலாமா? அல்லது வெறும் சுத்த ஜலம் மட்டும் போதுமா? எது சரியான முறை என்று கூறவும். அடியேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 சாளக்கிராம மூர்த்திக்கு, சுத்தமான பசும்பாலில் திருமஞ்சனம் செய்து பின் சுத்தமான ஜலத்தில் திருமஞ்சனம் செய்யலாம்.