ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்கு பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாமா? அல்லது பரந்யாஸத்திற்கு பிறகு தான் ஜபிக்க வேண்டுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 ஸ்த்ரீகள் ஸமாஶ்ரயணத்திற்குப் பிறகு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபிக்கலாம்.