ஏகாதசி அன்று ஸ்த்ரீகள் பால், தயிர் மற்றும் வெண்ணெய் உட்கொள்ளலாமா? தயைக்கூர்ந்து தெளிவு படுத்தவும். அடியேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 30, 2025 ஏகாதசி அன்று, பூர்ண உபவாசம் இருக்க முடியாதவர்கள், பால் தயிர் உட்கொள்ளலாம். அவை தோஷமாகாது.