அடியேன் அகத்தில் அடியேன் ஆசார்யனான ப்ரக்ருதம் ஸ்ரீமதழகிய சிங்கரின் படம் உள்ளது. அவருக்கும் எபெருமாள் படங்களுக்கு பூ வைப்பது போல் வைக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஸ்ரீமதழகிய சிங்கரின் படத்திற்கு புஷ்பம் வைக்கலாம்.