ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் (ஆத்ல வேறு யாருக்கும் புஷ்பம் தொடுக்கத் தெரியாத பக்ஷத்தில்)புஷ்பம் (வாழை நார்)தொடுத்துக் கொடுத்து அதை புருஷா ஜலம் தெளித்து பெருமாளுக்கு ஸமர்ப்பிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஸ்த்ரீகள் பகிஷ்டை சமயத்தில் பூத் தொடுக்கக்கூடாது என்பது ஶாஸ்திரம். புருஷர்கள் பூத் தொடுக்க கற்றுக் கொள்ளலாம்.