பெருமாள் திருவாராதனத்திற்கு உபயோக்கிக்கும் மணியைப் பாதுகாராதனத்திற்கு உபயோகிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 பாதுகா திருவாராதனத்திற்கு மணி சேர்க்கலாம் ஆனால் பெருமாளுடைய மணியைச் சேர்க்கக்கூடாது. தனியாக ஒன்று இருக்கவேண்டும்.