எங்கள் பந்துக்களில் ஒருவர் அவர் நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்துகொண்டு நடக்கிறார். இது சரியா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 நடைபயிற்சி செய்யும்போது காயாத்ரி ஜபம் செய்வது சரியில்லை. அப்படிச் செய்தல் கூடாது.