அடியேனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஓரு குழந்தைக்கு 7 வயது ஆகிறது. இன்னும் ஓரு குழந்தைக்கு 4 வயது ஆகிறது. என் இரு குழந்தைகளை சாளக்கிராமத்துக்கு பூஜை செய்ய அனுமதிக்கலாமா?” Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு சாளக்கிராம பூஜை செய்வது சரியல்ல.