அமாவாஸை அன்று ஶ்ரார்த்தம் வந்தால், தர்ப்பணம் ஶ்ரார்த்தம் முடிந்த பிறகா அல்லது தர்ப்பணத்திற்குப் பிறகு ஶ்ரார்த்தமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 அமாவாஸை அன்று ஶ்ரத்தம் வந்தால் ஶ்ராத்தத்திற்குப் பிறகு அமாவாஸை தர்ப்பணம் என்பதுதான் வழக்கம். இதுதான் ஶாஸ்த்ரமும்.