ஸ்த்ரீகள் எனென்ன காலக்ஷேபங்கள் அந்வயிக்கலாம் என்று தெரியப்படுத்தவும். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 ஸ்த்ரீகள் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம், சில்லரை ரஹஸ்யங்கள், பகவத் விஷயம் ஆகிய காலக்ஷேபங்களில் அந்வயிக்கலாம்.