புருஷர்கள் இல்லாதபோது ஆத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 புருக்ஷர்கள் இல்லாதபோது அகத்துப் பெருமாளுக்குத் தளிகை கண்டருளப் பண்ணும்போது ஸ்தீர்கள் திருமணி சேவிப்பது வழக்கமில்லை.