நம் ஸ்ரீ வைஷ்ணவ மணப்பெண் கல்யாணத்தின் பொழுது எந்தப் பக்கம் ஆண்டாள் கொண்டை அணிய வேண்டும்? இடது பக்கமா? வலது பக்கமா? எது சரி ? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 விவாஹத்தின் போது ஆண்டாள் கொண்டை இடது பக்கம் அணிய வேண்டும்.