எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்கள் பற்றிய ஶ்லோகம் இதோ: ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம் விமானம் ரங்கஸம்ஞிதம் ஸ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச ஸாளக்ராமம் ச நைமிஶம் । தோயாத்ரிம் புஷ்கரம் சைவ நரநாராயணாஶ்ரமம் அஷ்டௌ மே மூர்தய: ஸந்தி ஸ்வயம்வக்தா மஹீதலே எட்டு ஸ்வயம் வக்த க்ஷேத்ரங்களுக்கும், திருவஷ்டாக்ஷர மந்த்ரத்திற்கும் என்ன சம்பந்தம்?

பத்ரிகாஶ்ரமத்தில்தான் திருவஷ்டாக்ஷர மந்த்ர உபதேசம் நடந்த இடம். அதனால் அது விசேஷம். மற்றபடி வேறு எந்தச் சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top