அகத்தில் த்வாதசி சமயத்தில் ஆசார்யன் பாதுகை ஆராதனத்தில், சாளக்கிராம ஆராதனத்தில் சாதிக்கும் அதே திருமணியை சாதிக்கலாமா?, அல்லது வேறு திருமணிதான் சாதிக்க வேண்டுமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 பாதுகாரதனத்திற்கு பெருமாளுக்கு உபயோகப்படுத்திய எந்த வஸ்துவையும் உபயோகிப்பதில்லை, தனியாகத்தான் செய்யவேண்டும்.