கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்திற்கு கலந்துகொள்ளலாமா? அதன் ப்ரசாதம் ஸ்வீகரிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 31, 2025 கல்யாணமான ஸ்த்ரீ தனது தாயாரின் ஆப்தீகத்தில் கலந்து கொள்ளலாம். பித்ருசேஷமும் ஸ்வீகரிக்கலாம்