ஊர்த்வ புண்ட்ரம் தரிப்பது ஸ்நானம் செய்வதற்குச் சமம் என்கிறார்கள். எந்த ஸ்நானம்? விரிவாக விளக்க ப்ரார்த்திக்கிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 முகத்தைஅலம்பி திருமண்காப்பு தரிப்பதற்கு, புண்ட்ரஸ்நானம் என்று பெயராகும்.