10 வருடங்களுக்கும் மேலாக எனது மாமனாரின் உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள், அவர்களது சந்ததியினரை ஒருவரை ஸ்மார்த்தர்களில் சிலர் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்கிறார்கள். ஸ்ரீவைஷ்ணவர்களும் அவ்வாறு செய்யலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 ஸ்ரீவைஷ்ணவர்கள் பீஷ்மஅஷ்டமி அன்று பீஷ்மதர்ப்பணம் செய்யவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அது காம்யார்த்தமான விஷயம்.