எங்கள் க்ருஹத்தில் வழக்கம் இல்லை , தெரிந்து கொள்ளவதற்காக, காக்காக்கு சாதம் வைக்கறது பற்றி விளக்கம் வேண்டும், பெண்கள் அதை செய்வது சரியா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 பெண்கள் காக்கைக்குச் சாதம் வைப்பது வழக்கம்தான்.