நமஸ்காரம், பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை எவை? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 பரந்யாஸத்திற்குப் பிறகு கட்டாயம் தவிர்க்க வேண்டியவை தேவதாந்தர ஸம்பந்தமும் பாகவத அபசாரமுமாகும்.