பெருமாளுக்குப் புதியதாக மரப்பெட்டி வாங்கியுள்ளேன் அதில் பெருமாளை ஏளப்பண்ணுவதற்கு முன் எப்படிச் சுத்தி படுத்த வேண்டும் என்று தெரிவிக்க ப்ரார்த்திக்கிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 பெருமாள் பெட்டியைச் சுத்தமாக அலம்பிவிட்டு புண்யாகவாசனம் செய்துவிட்டு ஏளப் பண்ணலாம்.