திருவோண விரதம் அனுஷ்டிக்கும்போது கோயில் பிரசாதம் (உப்பு போட்ட தயிர் சாதம், புளியோதரை போன்றவை ) ஸ்வீகரிக்கலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 திருவோண விரதம் அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் உப்பு போட்ட கோயில் ப்ரசாதத்தை ஸ்வீகரிக்கும் வழக்கமில்லை.