எனக்கு மூத்த தாயாதி பரமபதித்துவிட்டார். தசம தினம் வெள்ளிக்கிழமை வரும் பக்ஷத்தில் வியாழன் அல்லது வெள்ளி என்று ஸர்வாங்க வபனம் செய்யவேண்டும்? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 தசம தினம் வெள்ளிக்கிழமையன்று வரும் பக்ஷத்தில் அதற்கு முன்தினமே அதாவது வியாழக்கிழமையே க்ஷௌரம் பண்ணிக்க கொள்ள வேண்டும்.