பெருமாளுக்குக் கண்ணாடி பாத்திரத்தில் தயிர் தோய்த்து அம்சை பண்ணலாமா? Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 தயிரைக் கண்ணாடி பாத்திரத்தில் தோய்த்தாலும், அம்சை பண்ணும்போது வெள்ளிப் பாத்திரத்தில் பண்ணினால் நல்லது.