ஸ்த்ரீகள் யாரேனும் நம் ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களாக இருந்தனரா? ஆம் என்றால், அவர்களைப் பற்றி தெரிவிக்க வேண்டுகிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 27, 2025 நம் ஸம்பிரதாயத்தில் ஸ்த்ரீகள் ஆசார்யகம் பண்ணதாக ஒரு ப்ரமாணமும் இல்லை.