என்னுடைய பெரியம்மா (என் பெரியப்பாவின் பத்னீ) ஆசார்யன் திருவடி தசமியன்று அடைந்துவிட்டார். அடுத்தநாள் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்கலாமா? சில மாதங்களாகவே நிர்ஜலமாய் வ்ரதம் அனுஷ்டித்து வருகிறேன். Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / March 26, 2025 எந்தத் தீட்டாக இருந்தாலும் ஏகாதசி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் அதில் மாறுதலே கிடையாது.