என்னுடைய தங்கை அகத்துகாரருடைய தந்தை வழி பெரியப்பா மகன் பரம பதித்தார் அவர் பல வருடங்களாக மதம் மாறியவர் அந்திம காரியம் மாற்று மதப்படி செய்கிறார்கள் எங்களுக்குத் தீட்டு உண்டா விளக்கம் தெரிவிக்கவும் Leave a Comment / By Global Stotra Parayana Kainkaryam / July 17, 2025 அவர்கள் மாறினாலும், பங்காளியாக இருக்கிறபடியால் தீட்டுக்காக்கும் படி இருக்கும்.