அலுவலகங்களில் ஷூ மற்றும் செருப்பு அணிந்திருக்கும் பொழுது த்வயமந்த்ரம் சேவிக்கலாமா?

த்வயமந்த்ரத்தை எப்பொழுது வேண்டுமானாலும் சேவிக்கலாம்.
இதே வாயு(காஸ்) அடுப்பு என்பதில் வாயு ரப்பர் அல்லது உலோக குழாய்கள் மூலமாகத்தான் வருகிறது. அதன் மூலமான இடத்தை நம்மால் போய் சுத்தி பண்ண முடியாது. அதனால் அது ஆசாரக் குறைவு என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top