ஸ்ரீவைஷ்ணவர்கள் புழுங்கல் அரிசியைப் பயன்படுத்தலாமா? புழுங்கல் அரிசியைச் சமைத்துப் பெருமாளுக்கு அமுது செய்து பச்சரிசிக்கு பதிலாக அதை நாம் உண்ணலாமா? இட்லி அல்லது தோசை மாவு அரைக்க புழுங்கல் அரிசியைப் பயன்படுத்துவது சரியானதா?

ஶ்ரீவைஷ்ண்வர்கள் என்றல்ல யார் புழுங்கலரிசியை உபயோகித்தாலும் அது ஆசாரக்குறைவாகும். ஆசாரத்தோடு இருக்கவேண்டும் என நினைப்பவர்கள் அதைத் தவிர்க்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top